மதுவுக்கு அடிமையாகி இருந்தேன்.. ஸ்ருதி ஹாசன் ஸ்டேட்மெண்ட்டால் அதிர்ச்சி!


கமல்ஹாசன் நடித்த 'உன்னைப்போல் ஒருவன்' படத்தில் பாடகியாக திரைக்கு வந்த ஸ்ருதிஹாசன், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த 7ஆம் அறிவு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஸ்ருதிஹாசன், தனுஷ் நடித்த 3 படத்திலும், சூர்யாவின் சிங்கம், விஷால் நடித்த பூஜை என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமானார். தொடர்ந்து தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்தார். மேலும் படிக்க


‘முடி கொட்டினதுக்கு அப்பறம் தான் வாய்ப்பு வந்தது.. உருவத்தில் எதுவுமில்லை..’ எம்.எஸ்.பாஸ்கர்!


பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான 'லவ் டுடே' என்ற சூப்பர் ஹிட் திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை இவானா, தற்போது மாறுபட்ட த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள 'மதிமாறன்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகர் வெங்கட் செங்குட்டுவன் லீட் ரோலில் நடித்துள்ளார். ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் என்ற பேனரின் கீழ் லெனின் பாபு தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் மந்திர வீரபாண்டியன் இயக்க, எம்.எஸ். பாஸ்கர், ஆராத்யா, சுதர்ஷன், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் படிக்க


2 ஆண்டுகள் கழித்து அயலான் இரண்டாவது சிங்கிள்.. அப்டேட் கொடுத்த இசைப்புயல்!


சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் ஏலியனை மையப்படுத்தி உருவான அயலான் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படம் இறுதிக்கட்ட பணிகளில் உள்ள நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே முதல் சிங்கிள் வெளியானது. ஏ.ஆர். ரஹ்மான் பாடிய ‘வேற லெவல் சகோ’ என்ற பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் படிக்க


பிக்பாஸ் டைட்டில் வின்னரான விவசாயி.. வரலாற்றை மாற்றி எழுதிய போட்டியாளர்!


பிக்பாஸ் போட்டியில் விவசாயி ஒருவர் டைட்டில் வின்னராகி ரூ.35 லட்சத்தை வென்றுள்ளார்.  தமிழில் ஒளிபரப்பாகி பிக்பாஸ் நிகழ்ச்சியை போல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பிக்பாஸ் சீசன்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்தியில் சல்மான் கானும், தெலுங்கில் நாகார்ஜூனாவும் பிக்பாஸ் சீசனை தொகுத்து வழங்கி வருகின்றனர். தமிழில் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் தமிழ் 7 சீசனை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் படிக்க


இரண்டாவது திருமணம் தேவையா? புள்ளி விவரத்துடன் விளக்கம் கொடுத்த சமந்தா!


தென்னிந்திய திரையுலகின் மிகவும் பேவரைட்டான நடிகையான சமந்தா நடித்துள்ள சிட்டாடல் ஸ்பை வெப்-சீரிஸின் இந்திய பதிப்பு 2024ம் ஆண்டில் திரையிட தயாராகி வருகிறது. இத்தொடரில் நடிகர் வருண் தாவனுடன் ஜோடியாக நடித்துள்ளார் சமந்தா. மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் வெளியாக இருக்கும் 'சென்னை ஸ்டோரிஸ்' திரைப்படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். மேலும் படிக்க