’சிகிச்சை எடுக்க 25 கோடி ரூபா வாங்குனேனா?’ : பொறுப்பா பேசுங்க.. சமந்தா கொடுத்த பளார் பதில்..


நடிகை சமந்தா மயோசிட்டிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயால் சுமார் ஓராண்டு காலமாக அவதிப்பட்டு வருகிறார். மயோசிட்டிஸ் நோயால் உடலின் தசைகள் பலவீனமாகவும் சோர்வாகவும் மாறும். இதற்காக ஹைபர்பேரிக் சிகிச்சையை எடுத்துக்கொண்டார். இந்த சிகிச்சைக்காக சமந்தா தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரிடம் ரூ.25 கோடிகள் வாங்கியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. மேலும் படிக்க


30,000 கோடி மோசடி செய்த மனிதனின் கதை... இணையத்தைக் கலக்கும் ‘த ஸ்கேம்’ தொடரின் சீசன் 2 ட்ரெய்லர்!


2020ஆம் ஆண்டு வெளியான ஸ்கேம் 1992 (Scam 1992 : The Harshad Mehta Story)  இணைய தொடரின் இரண்டாம் பாகத்தில் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. 1992ஆம் ஆண்டு இந்திய பங்குச் சந்தையில் நிகழ்ந்த மிகப்பெரிய  மோசடியை மையமாகக் கொண்டு உருவான இணையத் தொடர்தான் ‘ஸ்கேம் 1992’. மொத்தம் பத்து எபிசோட்களை கொண்ட இந்தத் தொடரை ஹன்சல் மெஹ்தா மற்றும் ஜெய் மெஹ்தா இருவர் இணைந்து இயக்கினர். மேலும் படிக்க


யார் தப்பு செஞ்சாலும் அதிரடிதான்.. பரபர பனையூர் ஆலோசனை.. புஸ்ஸி ஆனந்த் பேட்டி


விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளுடன் இன்று பனையூரில் ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில் இன்றைய ஆலோசனை பற்றி விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது: “நடிகர் விஜய் சொல்லியதால் இன்று வழக்கறிஞர்கள் கூட்டம் நடைபெற்றது. அனைத்து மாவட்ட வழக்கறிஞர்களும் வந்திருந்தனர், ஆலோசனை செய்துள்ளோம். மேலும் படிக்க


இணையத்தை தெறிக்க விடும் காவாலயா பாடல்... 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை...


ஜெயிலர் திரைப்படத்தில் இடம்பெற்ற காவாலயா பாடல் 100 மில்லியன் வியூவ்சை கடந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்பாடல் வெளியானது முதலே ஏராளமானோர் இந்த பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் செய்து வருகின்றனர். இந்நிலையில் இப்பாடல் 100 மில்லியன் வியூவ்சை கடந்துள்ளதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் ட்வீட் செய்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். மேலும் படிக்க


தோம் தோம் தோம்... வெளியானது சந்திரமுகி 2-ன் கங்கனா ரனாவத் போஸ்டர்!


சந்திரமுகி-2  படத்தில், சந்திரமுகி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் கங்கனா ரனாவத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பி.வாசு இயக்கத்தில், 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற 'சந்திரமுகி'  திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் 'சந்திரமுகி 2' என்ற பெயரில் உருவாகியுள்ளது. மேலும் படிக்க


மறைந்தார் நடிகர் மார்க் மார்கோலிஸ்.. பிரேக்கிங் பேட் தொடரின் வெற்றி நாயகன் - அதிர்ச்சியில் ரசிகர்கள்..


'Breaking Bad', 'Better Call Saul' தொடர்களில் ஹெக்டர் சாலமான்கா என்ற கதாபாத்தித்தில் நடித்த மார்க் மார்கோலிஸ் (83 வயது) காலமானார். மார்க் மார்கோலிஸ் நியூயார்கில் இருக்கும் மருத்துவமனையில் நோய்த்தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக, அவரது மனைவி மற்றும் மகன் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். பிரேக்கிங் பேட்" நட்சத்திரம் பிரையன் க்ரான்ஸ்டன் இன்ஸ்டாகிராமில் தனது இரங்களை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க