Brother's Day 2024: வாலி முதல் காக்கா முட்டை வரை! விதம், விதமாக அண்ணன் - தம்பி உறவை சொன்ன தமிழ் படங்கள்!


எந்த காலகட்டமாக இருந்தாலும் செண்டிமெண்ட் படங்களுக்கு தமிழ் சினிமாவில் பஞ்சமே இருக்காது. அம்மா - மகன், அப்பா - மகள், அண்ணன் - தங்கை, அக்கா - தம்பி இப்படி பல பாசத்தை பொழிந்த பாசமலர் படங்களை போலவே, அண்ணன் - தம்பி பாசத்தை பறைசாற்றிய பல படங்களும் தமிழ் சினிமாவில் அவ்வப்போது வெளியாகி வந்துள்ளது. சகோதரர்கள் தினமான இன்று தமிழ் சினிமாவில் வெளியான வித்தியாசமான அண்ணன் - தம்பி பாசம் பற்றிய படங்களை பார்க்கலாம் மேலும் படிக்க


Magic Radhika: பேச்சை கேட்காத கோபம்.. நேரில் சென்று உதவி கேட்டும் செய்ய மறுத்த எம்ஜிஆர்!


என்னுடைய திருமணம் காதல் திருமணமாகும். நான் ஜெய்சங்கரின் நாடக குழுவில் நடித்து வந்தேன். ஒரு காமெடி கதையில், நான் அவரின் தங்கையாக நடித்தேன். அந்த குரூப்பில் இருந்த கிடார் வாசிப்பாளரான சந்திரசேகரை தான் நான் காதலித்தேன். அவரும் ஒகே சொன்னார். அவர் பிராமணம் சமூகத்தை சேர்ந்தவர். நான் கிறிஸ்டியன். ஆனாலும் என் வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை. காதலுக்கு கண் இல்லை என சொல்வதைபோல முறைப்படி அனுமதி பெற்று சர்ச்சில் தான் திருமணம் செய்து கொண்டோம். மேலும் படிக்க


Bengaluru: பண்ணை வீட்டில் போதைப்பொருள் விருந்து.. சிக்கிய தெலுங்கு நடிகைகள்: போலீஸின் அதிரடி முடிவு!


திரையுலகம் மற்றும் சமூக பிரபலங்கள் இடையே பார்ட்டி கலாச்சாரம் என்பது சகஜமான ஒன்று தான் என்றாலும், அதில் போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக சமீபகாலமாக குற்றச்சாட்டுகள் அதிகளவில் வெளியாகி வருகிறது. இதனிடையே கர்நாடகா மாநிலம் பெங்களூவின் புறநகர் பகுதியில் உள்ள பண்ணை வீட்டு ஒன்றில் கடந்த மே 19 ஆம் தேதி மதுவிருந்து நடந்தது. மேலும் படிக்க


Deepika Padukone : தீபிகாவை கிண்டல் செய்த நெட்டிசன்கள்.. விளாசிய ஆலியா பட்


முன்னணி பாலிவுட் நடிகையான தீபிகா படூகோன் நடிகர் ரன்வீர் சிங்கை கடந்த 2018-ஆம் திருமணம் செய்துகொண்டார். திருமணமான ஆறு ஆண்டுகள் கழித்து கடந்த பிப்ரவரி மாதம், தான் கருவுற்றிருக்கும் செய்தியை அறிவித்தார் தீபிகா. தீபிகா படுகோன் தற்போது பிரபாஸின் கல்கி 2898 படத்திலும் ரோகித் ஷெட்டி இயக்கியுள்ள சிங்கம் அகெயின் படத்திலும் நடித்து முடித்துள்ளார். தனது முதல் குழந்தையை பாதுகாப்பாக பெற்றெடுக்க போதுமான ஓய்வு நேரத்தை ஒதுக்கி இருக்கிறார். இதனிடையில் அடுத்தடுத்து  பல்வேறு சர்ச்சைகள்மேலும் படிக்க


VJ Vishal: பாக்கியலட்சுமி எழில் இனி இல்லை.. விஷால் விலகக் காரணம்.. புது என்ட்ரி இவர் தான்!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக முக்கியமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி தொடர். அடிக்கடி அதிரடி திருப்பங்களுடன் ரசிகர்களின் கவனத்தை மொத்தமாக ஈர்த்துள்ளது. ஒவ்வொரு கேரக்டரிலும் நடிப்பவர்கள் மிகவும் யதார்த்தமாக நடிப்பது தான் இந்த சீரியலின் தொடர் வெற்றிக்கு முக்கியமான காரணம். தற்போது ராதிகா கர்ப்பமாக இருப்பதால் வெடிக்கும் பிரச்சினைகள் கதைக்களத்தை மேலும் சுவாரஸ்யமாக்கி உள்ளது. மேலும் படிக்க