Rajinikanth: தொடங்கியது பணிகள்! தயாராகும் சூப்பர் ஸ்டாரின் பயோபிக்! ரஜினியாக நடிக்கப் போவது யார்?


நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தின் படப்பிடிப்பை முடிக்கும் தருவாயில் இருக்கிறார். த.செ ஞானவேல்  இயக்கும் இப்படத்தை லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில் , மஞ்சு வாரியர் , துஷாரா விஜயன் , ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் மாதம் இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. வேட்டையன் படத்தைத் தொடர்ந்து ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடிக்க மேலும் படிக்க


Vijay: 200 நாட்கள் ஓடிய விஜய் படம்.. பணம் கொடுத்தும் வாங்க மறுத்த எஸ்.ஏ.சி., - என்ன நடந்தது?


கடந்த 2005 ஆம் ஆண்டு ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய், ஜெனிலியா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் “சச்சின்”. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இப்படம் இளம் வயதினருக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாக உள்ளது. நடிகர் விஜய் சாக்லேட் பாய் இமேஜில் இருந்து மாறி ஆக்‌ஷன் ஹீரோவாக படங்களில் நடித்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் மீண்டும் சாக்லேட் பாய் கேரக்டரில் இப்படத்தில் நடித்திருப்பார். மேலும் படிக்க


HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?


தமிழ் திரையுலகத்தை உலகளவில் திரும்பி பார்க்க வைத்த மாமேதைகளில் தனக்கென தனி இடம் பிடித்தவர் பாலுமகேந்திரா. ஒளிப்பதிவு, இயக்கம் என இரண்டிலும் தனக்கென தனி இடம் பிடித்தவர் பாலுமகேந்திரா. ஒளிப்பதிவு, இயக்கம் மற்றும் எடிட்டிங் என ஒவ்வொன்றிலும் பலருக்கும் முன்னோடியாக திகழ்பவர். 2014ம் ஆண்டு காலமான அவருக்கு இன்று பிறந்தநாள் மேலும் படிக்க


Behind The Song: ஒரே பாட்டால் காலியான பாடகர் டி.எம்.எஸ்.. “நான் ஒரு ராசியில்லாத ராஜா” உருவான கதை!


1980 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் பன்முக கலைஞரான டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான படம் “ஒரு தலை ராகம்”. இப்படத்தை இ.எம்.இப்ராகிம் தயாரித்தார். இந்த படத்தில் ஷங்கர், உஷா ராஜேந்தர், ரவீந்திரன், ரூபா தேவி, தியாகு, வாகை சந்திரசேகர்,ரவீந்தர், சந்திரசேகர் என பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பாடல் வரிகள், இசை என பிற பணிகளையும் டி.ராஜேந்தர் மேற்கொண்டிந்தார். இந்த படம் சூப்பரான வெற்றியைப் பெற்று டி.ஆர். பெருமையை ஊரறிய வைத்தது. மேலும் படிக்க


Thalapathy Vijay: ஜேசன் சஞ்சயை நம்பவே முடியாது.. மகனை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்!


நாளைய தீர்ப்பு படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் விஜய். அப்போதைய முன்னணி இயக்குநராக இருந்த எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் என்ற அடையாளம் இருந்தாலும், விஜய்க்கு வெற்றி என்பது சாதாரணமாக வந்து விடவில்லை. நடிக்க வந்து 4 ஆண்டுகள் கழித்து தான் முதல் வெற்றியே அமைந்தது. இப்படி படிப்படியாக வளர்ந்து வந்த விஜய் இதுவரை 67 படங்களில் நடித்து முடித்து விட்டார். மேலும் படிக்க