Telangana Election Results: ஆட்சியை இழந்த சந்திரசேகர் ராவ்: தோல்விக்கான காரணங்கள் என்ன? - ஓர் அலசல்

கேசிஆர்
Telangana Election Results 2023: எஸ்சி குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் அளிக்க வழிசெய்யும் தலித் பந்து திட்டம், பிற சமூகத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தென்னிந்தியாவில் நடைபெறும் ஒரே சட்டப்பேரவைத் தேர்தலான தெலங்கானாவில், 2 முறை தொடர்ந்து ஆட்சியைக் கைப்பற்றிய பாரதிய ராஷ்டிர சமிதி, இம்முறை கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது.

