Telangana CM KCR: தொடர் பின்னடைவு: 3ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்ட தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்!

கேசிஆர், ரேவந்த் ரெட்டி
Telangana Election Result 2023: கமாரெட்டி சட்டப்பேரவைத் தேர்தலில், கேசிஆரைக் காட்டிலும் தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் அனுமுலா ரேவந்த் ரெட்டி முன்னிலை வகித்து வருகிறார்.
தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் தொடர் பின்னடைவைச் சந்தித்து வரும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், கமாரெட்டி தொகுதியில் 3ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
தெலங்கானா சட்டமன்ற

