The Longest Wait - நீண்ட கால காத்திருப்பு தொடங்கியது - 45 நாள் காவல் பணியைத் தொடங்கிய கட்சிகள்

தமிழ்நாடு நாடாளுமன்றத் தேர்தல்
நாடாளுமன்றத் தேர்தலின் முதல்கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் நீண்ட கால காத்திருப்பு தொடங்கியுள்ளது.
உலகின் சர்வ தேசங்களின் பார்வையும் இன்று இந்தியாவின் மக்களவைத் தேர்தல் தொடக்கம் குறித்துதான் இருந்திருக்கும். அந்த அளவுக்கு பல நாடுகளின் மீடியாக்கள் முதல் உள்ளூர் மீடியாக்கள் வரை

