செளமியா அன்புமணி
About
பாமகவின் தலைவர் அன்புமணியின் மனைவி என்ற அடையாளத்துக்கு மட்டும் செளமியா அன்புமணி சொந்தக்காரர் அல்ல. முனைவர், பசுமைத் தாயகம் அமைப்பின் நிறுவனர், பசுமைத் தாயகம் சுற்றுச்சூழல் பத்திரிகையின் ஆசிரியர் எனப் பல முகங்கள் கொண்ட செளமியா, தர்மபுரி மக்களவைத் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடுகிறார்.
பிற தொகுதிகள்
Lok Sabha Constituencies
தலைப்பு செய்திகள்

பர்சனல் கார்னர்



















