PM Modi: காங்கிரஸ்க்கு தண்ணீர் காட்டும் பாஜக! இன்று மாலை தொண்டர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி! 

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோடியாக பார்க்கப்படும் 4 மாநில தேர்தல் முடிவுகள் இன்று மாலைக்குள் வெளியாக இருக்கின்றன.

4 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் இன்று மாலை 6:30 மணிக்கு கட்சி தலைமையகத்தில் பாஜக தொண்டர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றுகிறார் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோடியாக

Related Articles