Election Results 2023: 4 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை: முதல்வர் வேட்பாளர்களின் கதை என்ன?

4 மாநில முதலமைச்சர் வேட்பாளர்கள்
Election Result 2023: தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டமன்ற தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டமன்ற தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடக்கும் நிலையில் அம்மாநிலங்களின் தற்போதைய முதல்வர்கள் போட்டியிடும் தொகுதி

