MP Election Result 2023: மத்தியப் பிரதேசத்தில் 5ஆவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமரும் பாஜக!

சிவ்ராஜ் சிங் செளஹான், கமல் நாத்
Madhya Pradesh Election Result 2023: 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் மிகவும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய மாநிலங்களில் மத்தியப் பிரதேசமும் ஒன்று.
மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வெளியாகி வரும் சூழலில், பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது.
மொத்தமுள்ள 230 தொகுதிகளில் பாஜக 140 தொகுதிகளில் முன்னிலை வகித்து

