Lok Sabha Election: மக்களவைத் தேர்தல்; ஏன்? எப்படி? எதற்கு? இட ஒதுக்கீடு, எம்.பி.க்கள் எண்ணிக்கை- ஓர் அறிமுகம்!

மக்களவை
Lok Sabha Election: மக்களவை என்பது நாட்டை ஆளும் மன்றத்தின் அதாவது நாடாளுமன்றத்தின் கீழ் அவையாகும். மக்களவை உறுப்பினர்கள், நேரடியாக மக்களால் மக்களவைத் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்தியா முழுவதும் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. தமிழ்நாட்டில் முதல்கட்டத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல்19ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில்,

