AIADMK MP Jayavardhan: தமிழச்சி தங்கபாண்டியன் என்ன செஞ்சாங்க? தென் சென்னை மக்கள் மனநிலை இதுதான் - அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் சிறப்புப் பேட்டி

தமிழிசை செளந்தர்ராஜன், ஜெயவர்தன், தமிழச்சி தங்கபாண்டியன்
South Chennai AIADMK Candidate Jayavardhan Interview: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழித் தோன்றல்கள் நாங்கள். அவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள். எதைப் பற்றியும் அஞ்சாமல் துணிந்து முடிவெடுத்துள்ளோம்.
நாடாளுமன்றத் தேர்தல் களம், கொளுத்தும் வெயிலைக் காட்டிலும் நான்கு முனைப் போட்டியால் தகிக்கிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சிகள் தனித்தனியாகப்

