TRB Annual Planner 2024: நோட் பண்ணிக்கோங்க! ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட 7 வகைப் பணிகள்: தேர்வு அட்டவணையை வெளியிட்ட டிஆர்பி!

TRB Annual Planner 2024: ஆசிரியர் தகுதித் தேர்வு, உதவிப் பேராசிரியர் பணி உள்ளிட்ட 7 வகையான பணிகளுக்குத் தேர்வு எப்போது என்னும் உத்தேச அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு, உதவிப் பேராசிரியர் பணி உள்ளிட்ட 7 வகையான பணிகளுக்குத் தேர்வு எப்போது என்னும் உத்தேச அட்டவணையை டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

Related Articles