மேலும் அறிய

குழாய் அடி சண்டை: திருமண நாளுக்கு காத்திருந்த இளம் பெண் தற்கொலை

சீர்காழி அருகே கடவாசல் கிராமத்தில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு காரணமாக திருமணம் நிச்சயித்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடவாசல் கிராமம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் விவசாய கூலித்தொழிலாளி ராமசாமி. இவருக்கு சிற்றரசன், சுமதி, தீபா ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் சிற்றரசன் மற்றும் சுமதி ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் கடைசி மகளான திருமண ஆகாத  26 வயதான தீபா இளங்கலை அறிவியல் பட்டதாரி ஆவார். இந்நிலையில் இவருக்கு செம்பதனிருப்பு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தீபா தெருவில் உள்ள குழாயில் குடி தண்ணீர் பிடிப்பதற்கு பாமா வீட்டை கடந்து சென்றுள்ளார். அப்பொழுது பக்கத்து வீட்டில் வசித்து வரும் பாமா மற்றும் பிரபுதாஸ் ஆகிய இரண்டு பேரும் தீபாவிடம் தகராறில் ஏற்பட்டுள்ளனர்.

குழாய் அடி சண்டை: திருமண நாளுக்கு காத்திருந்த இளம் பெண் தற்கொலை

இதில் பாமா மற்றும் பிரபுதாஸ் ஆகிய இருவரும் தீபாவிடம் உன்னைப்பற்றி திருமணம் நிச்சயித்த மாப்பிள்ளையிடம் தவறாக கூறி உனது திருமணத்தை நிறுத்தி விடுவோம் எனவும், வேறு யாரும் உன்னை திருமணம் செய்ய வராதவாறு செய்து விடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது. அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தீபா தண்ணீர் பிடிக்காமல் வீட்டுக்கு திரும்பி வீட்டின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குழாய் அடி சண்டை: திருமண நாளுக்கு காத்திருந்த இளம் பெண் தற்கொலை

வெளியில் சென்று வீடு திரும்பிய தீபாவின் தாய் கலாவதி அதிர்ச்சி அடைந்து. இது தொடர்பாக பாமா மற்றும் பிரபுதாஸ் ஆகிய இருவர் மீதும் புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட புதுப்பட்டினம் காவல்நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீபாவின் உடலைக் கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, பாமா மற்றும் பிரபுதாஸ் ஆகிய இரண்டு பேரின் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து   கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குழாய் அடி சண்டை: திருமண நாளுக்கு காத்திருந்த இளம் பெண் தற்கொலை

இந்த கொரோனா வைரஸ் பெரும் தொற்றின் காரணமாக உலகமே அடுத்த நாள் நாம் கண்விழிப்போமா என்ற அச்சத்தில் உறைந்து போய் உள்ள நிலையில், சக மனிதர்கள் சக மனிதர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வரும் இந்த வேளையில், வாழும் வயதில் திருமணம் நடந்து குடும்பத்துடன் வாழவேண்டிய இளம் பெண்ணிடம் சண்டையிட்டு தற்கொலைக்கு தூண்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழாய் அடி சண்டை: திருமண நாளுக்கு காத்திருந்த இளம் பெண் தற்கொலை

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

தலைப்பு செய்திகள்

" உல்லாசமாக இருக்கலாம் " ஆசை வார்த்தை கூறி பைனான்ஸியரை நிர்வாணமாக்கி மிரட்டிய பெண்
டாஸ்மாக் சென்று திரும்பியவருக்கு நேர்ந்த கொடூரம் !! மில் தொழிலாளி நள்ளிரவில் அடித்துக் கொலை
டாஸ்மாக் சென்று திரும்பியவருக்கு நேர்ந்த கொடூரம் !! மில் தொழிலாளி நள்ளிரவில் அடித்துக் கொலை
crime: இன்ஸ்டாகிராம் மோகம்: மனைவியை கொன்று நிர்வாணமாக்கிய கணவன்; பகீர் வாக்குமூலம்!
crime: இன்ஸ்டாகிராம் மோகம்: மனைவியை கொன்று நிர்வாணமாக்கிய கணவன்; பகீர் வாக்குமூலம்!
" யாரிடமாவது சொன்னால் கொலை செய்திடுவேன் " சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரியாணி கடை ஓனர்

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget