மேலும் அறிய

Crime : இரவு நேரத்தில் குரைத்ததால் ஆத்திரம்.. வளர்ப்பு நாய்க்கு இழைக்கப்பட்ட கொடூரம்.. மூவர் கைது..

பெங்களூரை அடுத்த கே.ஆர்.நகரில் வீட்டு நாய் ஒன்றை மரக்கட்டையால் மூன்று பேர் கொடூரமாக தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூரை அடுத்த கே.ஆர்.நகரில் வீட்டு நாய் ஒன்றை மரக்கட்டையால் மூன்று பேர் கொடூரமாக தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூர் கிழக்கு நகர் கே.ஆர்.நகரில் வசித்து வருபவர் கதிகப்பா. இவர் தனது வீட்டில் அச்சு என்ற நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை காலை கதிகப்பா தனது அச்சுவை வீட்டிற்கு வெளியே விளையாட விட்டுள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் உள்ள நாகராஜ் என்பவருக்கு சொந்தமான நாயுடன் அச்சு சண்டையிட்டதாக கூறப்படுகிறது. 

சத்தம்கேட்டு கதிகப்பா வெளியே வந்து பார்த்து நாய் அச்சுவை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். காலை முதல் சண்டையிட்ட பயத்தில் இருந்த அச்சு என்ற நாய் கத்தியுள்ளது. 

இரவு பக்கத்து வீட்டுக்காரர்களான ரஞ்சித், ராகுல் மற்றும் ரஜத் ஆகியோர் கதிகப்பா வீடு வழியாக சென்றுள்ளனர். அப்போது அவர்களை பார்த்து அச்சு வெகுநேரமாக குரைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மூவரும் அருகிலிருந்த மரக்கட்டையை எடுத்து நாயை கொடூரமாக தாக்க தொடங்கியுள்ளனர். அதில் வலி பொறுக்க முடியாமல் நாய் தரையில் சுருண்ட படி கத்தி உள்ளது. அவர்களை தடுக்க முயன்றுள்ளார். தொடர்ந்து  அந்த நபர் இவர்கள் செய்யும் கொடூரத்தை வீடியோவாக எடுத்துள்ளார். இருந்தாலும் அந்த நபரை மூன்று பேரும் தள்ளி விட்டனர். பின்னர் தொடர்ந்து அவர்கள் நாயை கடுமையாக தாக்கினர். இதையடுத்து சத்தம் கேட்டு ஓடிவந்த நாயின் உரிமையாளர் தட்டி கேட்டுள்ளார். தொடர்ச்சியாக நாயை மீட்க முயன்றபோது, ​​கதிகப்பாவையும் தாக்கியுள்ளனர். 

கதிகப்பாவை சிகிச்சைக்காக கே.ஆர்.புரம் பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, அவரது நாய் டோம்லூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 

சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய கதிகப்பா கே.ஆர். புரம் காவல் நிலையத்தில் தனக்கும் தனது நாயுக்கும் நடந்த கொடூரத்தை வீடியோவை ஆதரமாக கொண்டு புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த கே.ஆர்.புரம் காவல்துறையினர், ரஞ்சித், ராகுல், ரஜத் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் தானாக முன்வந்து விலங்குகளை காயப்படுத்துதல், கொலை செய்தல் அல்லது காயப்படுத்துதல், மிரட்டி பணம் பறித்தல், கிரிமினல் மிரட்டல் போன்ற பிரிவுகளின் கீழும், விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் பிரிவு 11ன் கீழும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

உடல் எடையை கிண்டல் செய்த கணவன் !! இளம் பெண் கழுத்தை நெரித்து கொலை
உடல் எடையை கிண்டல் செய்த கணவன் !! இளம் பெண் கழுத்தை நெரித்து கொலை
திடீரென நுழைந்த 'அருள் பிரியா' டீம்.. கதிகலங்கி நின்ற அதிகாரிகள்: மயிலாடுதுறை நகராட்சியில் நடந்த 'பகீர்' ஆபரேஷன்!
திடீரென நுழைந்த 'அருள் பிரியா' டீம்.. கதிகலங்கி நின்ற அதிகாரிகள்: மயிலாடுதுறை நகராட்சியில் நடந்த 'பகீர்' ஆபரேஷன்!
கொலை முயற்சி வழக்கு: தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் கட்டாயம் ஆஜராக நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தம்பி வீட்டில் உருட்டுக்கட்டை தாக்குதல் வழக்கு: தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் கட்டாயம் ஆஜராக நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்...பகுதிநேர வேலை ஆசையில் ரூ.14.50 லட்சத்தை பறிகொடுத்த புதுச்சேரி வாலிபர்!
வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்...பகுதிநேர வேலை ஆசையில் ரூ.14.50 லட்சத்தை பறிகொடுத்த புதுச்சேரி வாலிபர்!

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anitha Radhakrishnan : ‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா ராதாகிருஷ்ணன் கைதின் பரபரப்பு பின்னணி..!
‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா கைதின் பரபரப்பு பின்னணி..!
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Ayatollah Ali Khamenei Funeral: இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
Vaigai Selvan quits AIADMK : அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
Revolt RVX: ஒரு சார்ஜில் 160 கிமீ பயணம்; அதிவேக சார்ஜிங்; நவீன அம்சங்கள்; அசர வைக்கும் ரிவோல்ட் RVX; விலை என்ன.?
ஒரு சார்ஜில் 160 கிமீ பயணம்; அதிவேக சார்ஜிங்; நவீன அம்சங்கள்; அசர வைக்கும் ரிவோல்ட் RVX; விலை என்ன.?
Anitha Radhakrishnan: அனிதா ராதாகிருஷ்ணன் கைது; முதலமைச்சர் விஜய் பற்றி அப்படி என்ன பேசினார்?
Anitha Radhakrishnan: அனிதா ராதாகிருஷ்ணன் கைது; முதலமைச்சர் விஜய் பற்றி அப்படி என்ன பேசினார்?
New Renault Kwid: ஆல்டோ K10, எஸ்-பிரஸ்ஸோ-க்கு கிளம்பிய பீதி; CNG ஆப்ஷனுடன் மாஸ் காட்டும் ரெனால்ட் க்விட்; செம போட்டி.!
ஆல்டோ K10, எஸ்-பிரஸ்ஸோ-க்கு கிளம்பிய பீதி; CNG ஆப்ஷனுடன் மாஸ் காட்டும் ரெனால்ட் க்விட்; செம போட்டி.!
Embed widget