LIVE | Kerala Lottery Result Today (08.01.2025): அடித்தது அதிர்ஷ்டம்; கேரள லாட்டரியில் ரூ.1 கோடி, பிற பரிசு பெற்றவர்கள் யார்?

Kerala Lottery Result Today LIVE: கேரள லாட்டரி முடிவுகள் இன்று (ஜனவரி 8, 2025) 3 மணிக்கு வெளியாக உள்ள நிலையில், அதன் உடனுக்குடனான அப்டேட்டுகளுக்கு ஏபிபி நாடு லைவில் இணைந்திருங்கள்.

மாய நிலா Last Updated: 08 Jan 2025 03:57 PM
Kerala Lottery FIFTY FIFTY FF-124 Wednesday Result OUT: Rs 8,000 - ஆறுதல் பரிசு பெற்றவர்கள் யார் யார்?

ரூ. 8,000 ஆறுதல் பரிசு



கேரள அரசின் FIFTY FIFTY FF-124 புதன்கிழமை லாட்டரியில் ஆறுதல் பரிசு பெற்ற எண்கள்


FN 303156
FP 303156
FR 303156
FS 303156
FT 303156
FU 303156
FV 303156
FW 303156
FX 303156
FY 303156
FZ 303156


Kerala Lottery FIFTY FIFTY FF-124 Wednesday Result OUT: 3ஆம் பரிசு ரூ.5 ஆயிரம் யாருக்கெல்லாம்?

Rs 5,000 - 3ஆம் பரிசு பெறும் எண்கள்



0648  0883  1896  2475  2509  3631  4270  4627  5175  6213  6481  6556  6674  7426  7460  7483  7543  7551  7941  8130  8359  8883  8921

Kerala Lottery Result Today: 2ஆம் பரிசு யாருக்கு?

கேரள லாட்டரி ஃபிஃப்டி ஃபிஃப்டி இரண்டாம் பரிசு


ரூ.10 லட்சம் பெறும் எண்


FW 792121 (அடூர்)

 அடித்தது அதிர்ஷ்டம்; 1 கோடி ரூபாய் யாருக்கு?

கேரள மாநில அரசு சார்பில் Fifty Fifty FF 124 லாட்டரி குலுக்கல் தற்போது நடைபெற்று வரும் நிலையில், 1 கோடி ரூபாய் முதல் பரிசு பெற்ற எண் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


ரூ.1 கோடி பரிசுFO 303156 (குருவாயூர்)


ஏஜெண்ட் எண்: சதீஷன்
Kerala Lottery Result Today (8.1.2025): வெற்றியாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

லாட்டரி பரிசு பெற்ற வெற்றியாளர்கள், தங்களின் டிக்கெட்டை பரிசு வாங்கியதில் இருந்து 30 நாட்களுக்குள் ஒப்ப்டைக்க வேண்டும். கேரள அரசு கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ள எண்ணுடன் ஒப்பிட்டுப் பார்த்து, இறுதி செய்யப்படும்.

Kerala Lottery Result Today: யார் யாருக்கு எவ்வளவு பரிசுகள்?

முதல் பரிசு: ரூ 1 கோடி
2வது பரிசு: ரூ. 10 லட்சம்
3வது பரிசு: ரூ. 5,000
4வது பரிசு: ரூ. 2,000
5வது பரிசு: ரூ. 1,000
6வது பரிசு: ரூ. 500
7வது பரிசு: ரூ. 100
ஆறுதல் பரிசு: ரூ. 8,000.

Kerala Lottery Result Today (8.1.2025): லாட்டரி வாங்குவோர் கவனத்துக்கு!

 



லாட்டரி அடிமையாக்கக் கூடியது என்பதால் பொறுப்புடனே வாங்க வேண்டியது முக்கியம். இங்கு அளிக்கப்படும் விவரங்கள் அனைத்தும் தகவல் காரணங்களுக்காக மட்டுமே தவிர, லாட்டரிக்கான விளம்பரம் அல்ல. ஏபிபி நாடு எந்த வகையிலும் லாட்டரி விற்பனையை ஆதரிக்கவில்லை.


Kerala Lottery Result Today LIVE: கோடியைக் கொட்டிக் கொடுக்கும் லாட்டரி முடிவுகள் எப்போது?

1 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அளிக்க உள்ள கேரள அரசின் லாட்டரி முடிவுகள் இன்று மதியம் 3 மணிக்கு வெளியாக உள்ளன. 

Kerala Lottery Result Today LIVE: பரிசுத் தொகை முழுமையாகக் கிடைக்குமா?

லாட்டரி சீட்டில் வெற்றி பெற்ற பிறகு, 30 சதவீத வரி பிடித்துக் கொள்ளப்படும். அதேபோல கமிஷன் ஏஜண்ட்டுக்கு 10 சதவீதம் செலுத்த வேண்டும். இந்தத் தொகை உங்களின் பரிசுப் பணத்தில் இருந்து கழித்துக் கொள்ளப்படும்.

Kerala Lottery Live Result Today: இரண்டாம் பரிசு ரூ. 10 லட்சம் யாருக்கு?

கேரள லாட்டரி முடிவுகள் 3 மணிக்கு வெளியாக உள்ள நிலையில், இரண்டாவது பரிசாக ரூ.10 லட்சம் அளிக்கப்பட உள்ளது. கேரளா லாட்டரி முடிவுகள் பற்றிய உடனுக்குடனான அப்டேட்டுகளுக்கு ஏபிபி நாடு லைவில் இணைந்திருங்கள்.

Kerala Lottery Live Result Today: முதல் பரிசு ரூ. 1 கோடி

கேரள அரசு சார்பில் நடத்தப்படும் லாட்டரி திட்டத்தின்கீழ் இன்று Fifty Fifty FF 124 வகை லாட்டரி குலுக்கலில் தேர்வு செய்யப்பட உள்ளது. இதற்கு முதல் பரிசாக ரூ.1 கோடி அறிவிக்கப்பட உள்ளது.


பிற பரிசுகள் குறித்தும் யாருக்கெல்லாம் பரிசு என்பது குறித்தும் உடனுக்குடன் அறிய ஏபிபி நாடு லைவ் பக்கத்தில், அதாவது இங்கு இணைந்திருங்கள். 

Background

அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் கேரள அரசு 1967 ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் அரசு இதை நடத்துகிறது. 


2024ஆம் ஆண்டு நிலவரப்படி இத்துறையில் 500 பேர் பணிபுரிகின்றனர், 14 மாவட்ட அலுவலகங்கள், 21 துணை லாட்டரி அலுவலகங்கள், எர்ணாகுளத்தில் ஒரு பிராந்திய துணை இயக்குநரகம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள விகாஸ் பவனில் உள்ள இயக்குநரகம் என இந்தத் துறை பிரிக்கப்பட்டுள்ளது. முதலில் நிதித்துறையின் கீழ் இயங்கி வந்த லாட்டரி திட்டம் பின்னர், வரித்துறையின் கீழ் மாற்றப்பட்டது. 


கேரளாவின் நலத்திட்டங்கள்


லாட்டரி சீட்டு விற்பனை மூலம் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டியால் கேரளாவின் நலத்திட்டங்கள் பலனடைந்துள்ளன. மருத்துவ செலவுகளுக்கு பணம் செலுத்த முடியாத மக்களுக்கு நிதி உதவி வழங்க காருண்யா திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. 


புற்றுநோய், ஹீமோபிலியா, சிறுநீரகம் மற்றும் இதயப் பிரச்சனைகள் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் பின்தங்கிய மக்களுக்கு நிதியுதவி அளிப்பதும், நோய்த்தடுப்பு சிகிச்சையும் இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். ஒவ்வொரு மாதமும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள், கேரள லாட்டரியின் மூலம் வறுமையிலிருந்து தப்பிக்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் மதியம் 3 மணிக்கு, கோடிக்கணக்கான மதிப்புள்ள லாட்டரியை வெல்லும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆவலுடன் முடிவுகளை எதிர்பார்க்கிறார்கள். இதுவரை இதன்மூலம் சுமார் 27,000 பேர் பயனடைந்துள்ளனர். 


கேரள மாநில லாட்டரிகள் ஆண்டுதோறும் ஆறு பம்பர் லாட்டரிகள், ஒரு மாதாந்திர குலுக்கல் மற்றும் ஒவ்வொரு வாரமும் ஏழு வாராந்திர லாட்டரிகள் என வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3:00 மணிக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் குலுக்கல் நடைபெறுகிறது. Fifty Fifty FF 124 லாட்டரி இன்று (ஜனவரி 8, 2025) அன்று திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பிற்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் எடுக்கப்பட உள்ளது.


பொறுப்புத் துறப்பு: லாட்டரிகள் புத்திசாலித்தனமாக மட்டுமே விளையாடப்பட வேண்டும், ஏனெனில் அவை அடிமையாகிவிடும். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை உத்வேகமாகவோ அல்லது வழிகாட்டியாகவோ பயன்படுத்தக் கூடாது; மாறாக, இந்த செய்திகள் கேரளாவில் லாட்டரி குறித்த தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே நோக்கம். ஏபிபி நாடு டிஜிட்டல் எந்த வகையிலும் லாட்டரிகளை விளம்பரப்படுத்தாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். 


- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.