Car Launch 2024: "ஆண்டின் தொடக்கமே அமோகம்" ஜனவரி மாதம் இந்திய சந்தையில் அறிமுகமாகும் கார்களின் லிஸ்ட் இதோ!

2024 ஜனவரியில் வெளியாகும் கார்கள்
New Car Launch In 2024: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2024ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிமுகமாக உள்ள, புதிய கார்களின் பட்டியலை இந்த தொகுப்பில் அறியலாம்.
New Car Launch In 2024: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2024ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கியா மற்றும் ஹுண்டாய் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களும் புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்த உள்ளன. புத்தாண்டில் இந்திய

