கார்த்தி நடித்த முதல் படம் பருத்திவீரன்



இந்த படத்தை இயக்குநர் அமீர் இயக்கினார்



இப்படம், நல்ல வரவேற்பை பெற்றது



இந்த படத்தில் கதாநாகியாக பிரியா மணி நடித்தார்



துணை கதாப்பாத்திரத்தில் சரவணன் நடித்தார்



இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமத்துள்ளார்



தற்போது யுவன் - அமீர் காம்போ மீண்டும் இணைந்துள்ளது



இவர்கள் இருவரும் சேர்ந்து படம் தயாரிக்கவுள்ளனர்



இந்த படத்தில் அமீர் ஹீரோவாக நடிக்க உள்ளார்



இவர்களின் படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்