இன்றைய உலகத்தில் உணவு பழக்கம் மோசமாகிக்கொண்டே இருக்கிறது இப்போது உள்ள உணவுகளில், சத்து இருப்பதில்லை இதனால் பலருக்கும் பல விதமான நோய்கள் வருகிறது மருத்துவமனையில் பல ஆயிரக்கணக்கான பணத்தை செலவழிக்கிறோம் பல மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகிறோம் தற்போது, பிரம்மிக்க வைக்கும் ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது நோயாளிகளுக்கு, இசை நிவரணமாக அமைகிறது என்பது இந்த ஆய்வின் கூற்றாகும் இசை, ஒரு விதமான பாசிடீவிட்டியை கொடுக்கும். இதனால் மன நலம் சீராக இருக்கும் உங்களுக்கு பிடித்த இசை, உங்களை நோயிலிருந்து மெல்ல குணமடைய செய்யலாம் இசையை கேட்பது மட்டும் போதாது. மருத்துவரின் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும்