தனது ஆவணப்படம் மூலம் உலகையை திரும்பி பார்க்க வைத்தவர் கார்த்திகி கோன்சால்வெசு



தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸிற்காக ஆஸ்கார் விருதை வென்ற நாயகி



இந்தாண்டின் சிறந்த ஆவணப்படத்திற்கான பிரிவில், இது ஆஸ்கரை வென்றுள்ளது



இதன் விலைவாக யானை பாகன்களுக்கு, தமிழக அரசு சிறப்பு சலுகை வழங்கியுள்ளது



இந்த ஆவணப்படத்தில் வரும் ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது



ஆஸ்கர் ஜோடிக்கு, படக்குழு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது



அக்குழு, இவர்களை விமானத்தில் பயணம் செய்ய வைத்துள்ளனர்



அப்பயணத்தின் போது கேப்டனே, பொம்மன் மற்றும் பெல்லியை வரவேற்றார்



முன்னதாக, விருதுடன் புன்னகைக்கும் க்யூட் ஜோடியின் இப்புகைப்படம் லைக்ஸ் வாங்கியது