ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' திரைப்படத்தில் கொழுக் மொழுக் பையனாக அறிமுகமானவர் நகுல் அதனை தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் காதலி ஸ்ருதியை 2016ஆம் ஆண்டில் கரம் பிடித்தார் நகுல் - ஸ்ருதி ஜோடி சோசியல் மீடியாவில் ரொம்ப ஆக்டிவ் இவர்களுக்கு ஏராளமான ஃபேன் ஃபாலோவர்ஸ் உள்ளனர் ஸ்ருதிக்கு இரண்டு பிரசவமும் வாட்டர் பர்த் முறையில் நடைபெற்றது மகள் பெயர் அகிரா மகன் பெயர் அமோர் மனைவி குழந்தைகளுடன் ஆனந்தமாக என்ஜாய் செய்யும் நகுல் இடுப்பில் இரண்டு குழந்தைகளுடன் நகுல் தற்போது இவை வைரல் ஆகி வருகின்றன