நீல நிலவு க்ரித்தி ஷெட்டியின் அழகிய புகைப்படங்கள்! க்ரித்தி ஷெட்டி 2003-ல் மும்பையில் பிறந்தார் உப்பெனா (2021) திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் க்ரித்தி ஷெட்டி க்ரித்தியின் தாய்மொழி துளு க்ரித்தி தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார் மும்பையில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் உளவியல் படித்து வருகிறார் க்ரித்தி தற்போது இவர் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுக்க உள்ளார் விக்னேஷ் சிவன் இயக்கும் எல்.ஐ.சி படத்தில் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் நீல நிறப்புடவையில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது