நடிகை பிரியங்கா மோகனின் புடவை புகைப்படங்கள்..! தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக கருதப்படுபவர் பிரியங்கா மோகன் ஒரு சில கன்னட படங்களிலும் பிரியங்கா நடித்துள்ளார் பெங்களூருவில் பிறந்து வளர்ந்த இவர், சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார் அதன் பின் அவரோடு டான் திரைப்படத்திலும் நடித்தார் பிரியங்கா இவர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார் இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் ஒருவர் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படங்களில் பேஸ்டல் நிற புடவையை அணிந்துள்ளார் இவரது இந்த க்யூட்டான புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்ட்டுகளை பறக்கவிட்டு வருகின்றனர்