அழகி அஞ்சு குரியனின் அழகிய புகைப்படங்கள்..!
ABP Nadu

அழகி அஞ்சு குரியனின் அழகிய புகைப்படங்கள்..!

தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் நடிகை அஞ்சு குரியன்
ABP Nadu

தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் நடிகை அஞ்சு குரியன்

இவர் நேரம், பிரேமம் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்
ABP Nadu

இவர் நேரம், பிரேமம் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்

தற்போது பல மலையாள திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்
ABP Nadu

தற்போது பல மலையாள திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்

ABP Nadu

இவர் தமிழ் திரைப்படங்களில் பெரிதாக நடிக்கவில்லை

ABP Nadu

என்றாலும் தமிழ்நாட்டில் இவருக்கு ரசிகர்கள் எக்கச்சக்கம்

ABP Nadu

இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக நடிகைகளுள் ஒருவர்

ABP Nadu

தற்போது இவர், பேங்காகிற்கு ட்ரிப் சென்றுள்ளார்

ABP Nadu

அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

ABP Nadu

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது