நடிகை நயன்தாராவின் நிறுவனமான பெமி 9 வெற்றி விழா நடைபெற்றது நிகழ்ச்சியில் பேசிய நயன்தாரா, எங்களுக்கு சமூக பொறுப்பு உள்ளது என்றார் மகிழ்ச்சியாக உள்ள பெண்களின் பின்பும் கண்டிப்பாக ஒரு ஆண் இருக்கிறார் என்றார் நான் செய்யும் விஷயங்களில் விக்னேஷ் சிவன் இன்னும் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்பார் என்னை ஊக்குவிப்பவர் என் கணவர் விக்னேஷ் சிவன் என நெகிழ்ந்தார் நயன்தாரா தி லிப் பாம் என்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார் ஸ்கின் 9, chai wala ஆகிய நிறுவனங்களையும் நயன் நடத்தி வருகிறார் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக மாஸ் காட்டி வருபவர் நயன் இப்போது பிசினஸிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் சினிமாவில் மட்டும் அல்ல பிசினஸிலும் சாதித்து வருகிறார் நயன்தாரா