கொம்புச்சா பானம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா! இது ஒருவகை தேநீர்தான். புளிப்பு சுவையுடன் இருக்கும் இதனை அதிகம் குடல் பிரச்சனைகளின் தீர்விற்காக பயன்படுத்துகின்றனர் ஆயிரம் வருடங்கள் பழமையான இந்த தேநீர் பானம் சீனாவில் தோன்றியதாக கூறப்படுகிறது கொம்புச்சா பானத்தின் ஒரு வகைதான் செம்பருத்தி கொம்புச்சா இரத்தத்தின் சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது கொம்புச்சாவில் இயற்கையாகவே பல்வேறு நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன இதனால் செரிமானம் வேகமாகும், ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் குடல் அசௌகரியத்தை சரி செய்ய உதவும்