வைட்டமின்கள் சி, இ, கே மற்றும் பி6 நிறைந்தது இதயத்திற்கு நல்லது பார்வை குறைபாடுக்கு சிறந்த உணவு ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis) தடுக்க உதவும் புற்றுநோயைத் தடுக்க உதவும் கருப்பையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது மனச்சோர்வு அபாயத்தைக் குறைக்கிறது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது உடலில் இருந்து நச்சு தன்மை நீக்க உதவுகிறது மூட்டுவலியைக் குறைக்க உதவுகிறது