தமிழில் சில படங்களில் தலை காட்டியவர் யாஷிகா ஆனந்த்



இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் பிரபலமானவர்



மாடலிங் துறை மூலம் திரையுலகிற்கு வந்தவர்



புது டெல்லியில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர் யாஷிகா



துருவங்கள் 16 படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது



இன்ஸ்டாவில் இவருக்கு எக்கச்சக்க ஃபாலோவர்ஸ் உண்டு



அடிக்கடி ஏதாவதொரு இடத்திற்கு சென்று போட்டோஷூட் செய்வது யாஷிகாவின் வழக்கம்



லண்டனிற்கு சமீபத்தில் சென்றுள்ளார் யாஷிகா



அங்குள்ள டவர் ப்ரிட்ஜ் எனும் இடத்தில் போட்டோ ஷுட் செய்துள்ளார்



இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகின்றது