நம்முடைய வீட்டில் எத்தனையோ கடவுள் படங்கள் இருக்கும்



குல தெய்வம், இஷ்ட தெய்வம் என பல தெய்வங்களை வழிபட்டு வருகிறோம்



பண வரவு வேண்டும் என்றால் லட்சுமியைதான் வழிபடுவோம்



விநாயகரை வழிபடுவதன் மூலமும் செல்வம் பெருகும் என சொல்லப்படுகிறது



சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபட செல்வம் பெருகுமாம்



விநாயகரை வெள்ளிக்கிழமையில் வழிபட பண வரவு அதிகரிக்குமாம்



11 அகல் விளக்கு தீபம் ஏற்றி 11 முறை வலம் வந்து வணங்க வேண்டுமாம்



செவ்வாய்கிழமைகளில் விநாயகருக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்கலாம்



ரோகிணி நட்சத்திரத்தன்று சந்தனக் காப்பு செய்து வழிபட கடன் பிரச்சனை தீருமாம்



அருகம்புல் மாலை சாற்றி வணங்க தொழிலில் லாபம் அதிகரிக்குமாம்