மனிதனின் எந்திர வாழ்க்கையில் நீர் முக்கிய பங்குவகுக்கிறது நாற்காலி, பேனா, பாத்திரம், பேப்பர் ஆகியவற்றை தயாரிக்க நீர் தேவை ஒரு ஜீன்ஸ் பாண்ட் தயாரிக்க 20000 லிட்டர் நீர் தேவை குளிர்பானம் தயாரிக்க 2500 லிட்டர் தேவை பறவை, விலங்கு என பூமியில் வாழும் அனைத்திற்கும் நீர் உரியது உலகத்தில் 97.5 சதவீதம் நீர் உப்பு சுவை கொண்டவை மீதம் உள்ள 2.5 சதவீதம் மட்டுமே சுத்தமான நீர் ஒரு வருடத்திற்கு, 40 ஆயிரம் டன் கழிவுகள் நீரில் கலக்கிறது உலகத்தில் நீர் இல்லை எனில் எதுவும் செய்ய இயலாது நீர் வளத்தை காப்பது அவசியம்