இரண்டாம் கான்ஸ்டன்டைன் ஜூன் 2 1940 ஆம் ஆண்டு பிறந்தார் 1964-ல் அன்னே-மேரியை திருமணம் செய்து கொண்டார் இருவரும் லண்டனில் வாழ்ந்து வந்தனர் 5 குழந்தைகள், 9 பேரக்குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார் 1964 இல் அவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு அரியணை ஏறினார் 1973 இல் ஆட்சிக்குழு மன்னராட்சியை ஒழிக்கும் வரை அரியணையில் இருந்தார் மன்னர் சார்லஸ் III உடன் நெருக்கமாக இருந்தார் 1982 இல் வேல்ஸ் இளவரசர் வில்லியமுக்கு காட்பாதர் என்று பெயரிடப்பட்டார் உடல்நலக் குறைவால் கடந்ந 3 மாதங்களாக சிகிச்சையில் இருந்ததாக கூறப்படுகிறது தனது 82 வது வயதில் இரண்டாம் கான்ஸ்டன்டைன் காலமானார்