உலக அளவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது சீனாவில் உருமாறிய கொரோனாவல் பாதிப்பு அதிகரித்து வருகிறது கடந்த 28 நாட்களில் மட்டும் 20% கொரோனா உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன கடந்த 28 நாட்களில் 1.3 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 28 நாட்களில் 53,000 பேர் உயிரிழந்துள்ளனர் முந்தைய 28 நாட்களை ஒப்பிடும்போது பாதிப்பானது 7% சரிந்துள்ளது முந்தைய 28 நாட்களை ஒப்பிடும்போது உயிரிழப்புகள் 20% அதிகரித்துள்ளது இன்றைய நிலவரப்படி, நாட்டில் 4.46 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் கொரோனாவால் 1,946 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் கொரோனாவால் இதுவரை 5,30,730 பேர் உயிரிழந்துள்ளனர்