என்றும் நினைவில்வைத்துக்கொள் மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழிய கூடாது உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும் மதிப்புகளுக்கும் மூலதனம் எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் அதன் வேரில் இருந்து தொடங்குங்கள்.. அதுவே அதை தீர்ப்பதற்கான எளிய வழி காரணங்களும் விளக்கங்களும் சொல்ல தொடங்கினால்உன்னால் எந்த ஒரு இலட்சியத்தையும் அடைய முடியாது ஒரு சமூகத்தின் பெண்களின் நிலை கொண்டே அந்த சமூகத்தின் தரம் மதிப்பிடப்படும் பொது வாழ்வில் ஈடுபடுவோர் விமர்சனத்தை கண்டு அஞ்சக்கூடாது நீதி மன்றம் சந்திக்க வேண்டிய இன்னோரு நீதிமன்றம் மக்கள் கருத்து கற்றவர்களிடம் கற்பதை விட கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக்கொள் வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்கிறது முதலில் சோகம் இரண்டாவது கேலிக்கூத்து நிலைமையை மட்டும் மாற்றினால் போதாது நீங்களும் மாற வேண்டும்