மன அமைதி விலைமதிப்பற்ற பரிசாக கருதப்படுகிறது இன்று உலக அமைதி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது இதையொட்டி, நியூ யாரக்கில் அமைதிக்கான மணி ஒலிக்கப்படும் இந்த அமைதி மணியை ஜப்பான், அமெரிக்காவிற்கு பரிசளித்தது இதன் பின்னால் உள்ள வரலாறு தெரியுமா உங்களுக்கு? இரண்டாம் போரை முடிக்கும் பொருட்டு இந்த நாள் ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது வருடா வருடம் வெவ்வேறு கருத்துகளுடன் அமைதி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது போர் மற்றும் வன்முறையைத் தடுப்பதே இதன் நோக்கமாகும் “இனவெறியை ஒழித்து அமைதியை வளர்ப்போம்” என்பதே இந்த ஆண்டின் கருத்து உலக மக்கள் இந்த தினம் குறித்து சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்