உலக புகையிலை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று அனுசரிக்கப்படுகிறது



புகையிலை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது



1987 இல், உலக சுகாதார அமைப்பின் (WHO) உறுப்பு நாடுகள் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை உருவாக்கியது



2022 உலக புகையிலை எதிர்ப்பு தினத்தின் கருபுகையிலை நம்மையும் உலகத்தையும் அழிக்கிறது



இந்த ஆண்டு புகையிலை சுழற்சியின் சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது



புகையிலை வாழ்க்கைச் சுழற்சியானது ஆரம்பம் முதல் இறுதி வரை பெரும் சேதம் விளைவிக்கும்



உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2022 பிரச்சாரமானது அரசாங்கங்கள் சட்டத்தை தீவிரபடுத்த அழைப்பு விடுக்கிறது



உலக புகையிலை எதிர்ப்பு தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் தன்னார்வலர்கள் புகையிலை எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்