இன்று கல்லீரல் அழற்சி தினம் கொண்டாடப்படுகிறது



உலக மக்கள் தொகையில் 5 % மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்



இந்தியாவில் மட்டும் 20% மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது



எய்ட்ஸ் நோயை விட கல்லீரல் அழற்சி நோயின் இறப்பு விகிதம் அதிகம் என்று கூறப்படுகிறது



இந்த நோயில் ஹெபடைடிஸ் ஏ, பி, சி, டி, இ என ஐந்து வகை உள்ளது



உலகம் முழுவதும் 354 மில்லியன் மக்கள் ஹெபடைடிஸ் பி மற்றும் சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்



மற்ற வகையை விட ஹெபடைடிஸ் பி மற்றும் சி யின் இறப்பு விகிதம் அதிகம் எனப் கூறப்படுகிறது



இந்த நோயின் அறிகுறி வயிற்று வலி, வாந்தி திடீர் எடை குறைவு ஆகியவை



மது அருந்துபவர்களுக்கு எளிதில் இந்த நோய் வர அதிக வாய்ப்புள்ளது



நல்ல உணவுமுறையையும், உடற்பயிற்சியையும் கையாண்டால் இந்த அழற்சியை கட்டுப்படுத்தலாம்