தெலுங்கில் பிரபலமான நடிகை ஈஷா ரெப்பா

தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம் படங்களில் நடித்தார்

தமிழில் ‘ஒய்’ என்ற படத்தில் நடித்தார்

’அவ்’ என்ற படத்தில் லெஸ்பியனாக நடித்தார்

லெஸ்பியனாக நடித்ததற்கு பலரின் பாராட்டை பெற்றார்

‘ஒட்டு’ படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார்

இப்படத்துக்காக வில்வித்தையை கற்றார்

சினிமாவை தவிர மாடலிங் உலகிலும் கலக்கி வருகிறார்

சமூகவலைதளங்களிலும் புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டிவாக இருப்பார்

ஈஷா ரெப்பாவின் கவர்ச்சி புகைப்படங்கள் எப்போதும் வைரலாகும்