முட்டை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா! உடல் எடையை குறைக்க உதவும் கண் பார்வைக்கு உகந்தது தலைமுடியை மென்மையாக வைக்கும் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும் இதயத்திற்கு நல்லது மூளையை வலுப்படுத்த உதவும் எலும்பை வலுவாக்க உதவும் சருமத்தை பொலிவுடன் காட்டும் புரதச்சத்து நிறைந்துள்ளது