கருஞ்சீரகத்தில் ஏராளமான நன்மைகள் உண்டு. எலும்பு மஜ்ஜை உற்பத்தியை சீராக்குகிறது கணைய புற்றுநோயை குணமாக்குவதகாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது, கெட்ட கொழுப்பை வெளியேற்றுகிறது. ஏராளமான விட்டமின்கள்,அமினோ அமிலங்கள், கால்சியம், இரும்புச்சத்து உள்ளன. தோல் பிரச்சனைகளுக்கு தீர்வு நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, தவறாமல் கருஞ்சீரகத்தை டயட்டில் சேர்த்து கொள்ளுங்கள்