தேசிய தேங்காய் தினம் செப்டம்பர் 2 கொண்டாடப்படுகிறது.
தேங்காய் உற்பத்தியில் உலகளவில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.
தேங்காய் நீரில் சராசரியாக 94% தண்ணீர் உள்ளது.
தேங்காய் உடல் எடையை குறைக்க உதவும்.
தேங்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
தேங்காய் சர்க்கரை நோய்க்கு நல்லது.
முடி வளர்ச்சிக்கு தேங்காய் அற்புதமானது.
தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு சிறந்தது.
தேங்காய் ஆரோக்கியமான பற்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.