சாக்ஷி அகர்வால்

திரைப்பட நடிகை மற்றும் மாடல்

எம்.பி.ஏ பட்டம்

TCS மற்றும் இன்போசிஸ் உள்ளிட்ட ஐடி நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.

தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

மாடலிங் துறை

ஐடியில் பணிபுரியும் பொழுது மாடலிங் துறையில் நுழைந்தார்

முதல் விளம்பரம்

அவர் சூர்யாவுடன் மலபார் கோல்ட்டின் விளம்பரத்தில் தோன்றினார்

பிட்னெஸ் பிரீக்

உடற்பயிற்சி செய்வது இவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று

ஜில்லினு ஒரு கலவரம்

வீடியோ ஆல்பத்தில் நடித்துள்ளார்

ஹெத்தாரி

இவருடைய முதல் கன்னட திரைப்படம்

ராஜா ராணி

இவருடைய முதல் தமிழ் திரைப்படம்

காலா

இவருக்கு தமிழ் சினிமாவில் பெயரை பெற்று தந்தது