1.கோபன்ஹேகன்

டென்மார்க் தலைநகரம் கோபன்ஹேகன், 82.4 புள்ளிகள் பெற்றுள்ளது.

2.டொராண்டோ

82.2 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்துள்ளது.

3.சிங்கப்பூர்

80.7 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்துள்ளது.

4.சிட்னி

80.1 புள்ளியுடன் 4வது இடத்தை பிடித்துள்ளது.

5.டோக்கியோ

80 புள்ளியுடன் 5வது இடத்தை பிடித்துள்ளது. 2019-ம் ஆண்டு இந்த பட்டியலில் டோக்கியோ முதலிடத்திலிருந்தது.

6.ஆம்ஸ்டர்டாம்

79.3 புள்ளிகளுடன் 6வது இடத்தை பிடித்துள்ளது.

7.வெலிங்டன்

79 புள்ளிகளுடன் 7வது இடத்தை பிடித்துள்ளது.

8.மெல்பேர்ன்

78.6 புள்ளிகளுடன் 8வது இடத்தை பிடித்துள்ளது.

9.ஸ்டாக்ஹோல்ம்

78 புள்ளிகளுடன் 9வது இடத்தை பிடித்துள்ளது.

மும்பை மற்றும் டெல்லி

உலகின் டாப் 50 பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.