1995ல் அறிமுகம் இன்று வரை போராட்டம்! தக்க வைக்கும்... போராட்டம் தொடர்கிறது! களத்திற்கு ஏற்ப... தன்னை தயார் படுத்துவார்! முன்னணி இடம்... எப்போது வரும்...? ஆனாலும் ஓயாது... தொடர்கிறார் முயற்சியை! அறிமுக நடிகராக ஒவ்வொரு படத்திலும் தோன்றுகிறார்! நான் ஜெயிப்பேன்... என்பதே அவரது இலக்கு! தனித்துவமான... கதாபாத்திரத் தேர்வு! மெனக்கெடல்... வில்லனோ... ஹீரோவோ...! எனக்கான நாள் வரும்... என்ற எதிர்பார்ப்பில் அருண்விஜய்!