உருளைக்கிழங்கு பலருக்கும் பிடித்த ஒரு உணவாகும். இதில் சில நன்மைகளும் உள்ளது



செரிமான உறுப்புகளின் இயக்கத்தைத் சரி செய்து, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது



ரத்தத்தில் அதிக அளவு கொலஸ்ட்ரால் படிவதை தடுத்து இதய நோய்கள் ஏற்படாமல் காக்கிறது



சருமத்திற்கு பல வகைகளில் பேருதவியாக உருளைக்கிழங்கு இருக்கிறது



புற்று நோயை தடுக்கக்கூடிய சக்தி கொண்ட உணவுகளில் ஒன்றாக உருளைக்கிழங்கு இருக்கிறது



உருளைக்கிழங்கை அதிகமாக சாப்பிடால் உடலில் பிரச்சினைகள் உண்டாகும்



உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் வாயு கோளாறுகள் ஏற்படுகிறது



முளைவிட்ட உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்படுகிறது



கர்ப காலத்தில் சாப்பிடுவதால் குழந்தைக்கு குறைபாடு உண்டாக வாய்ப்புள்ளது



தலைவலி, இரத்த அழுத்தம், காய்ச்சல் இருப்பவர்கள் சாப்பிடாமல் இருப்பது நல்லது