மனிதர்கள் சாப்பிடும் சத்தான உணவுகளில் முட்டையும் ஒன்று முட்டையில் பல சத்துக்கள் உள்ளது உடற்பயிற்சி செய்பவர்கள் அதிகமாக முட்டையை உட்கொள்கிறார்கள் அதிகமாக முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்களை பற்றி பார்க்கலாம் நமது செரிமான அமைப்பை பாதிக்கிறது. இவை மலச்சிக்கல் பிரச்சினைக்கு வழிவகுக்கும் முட்டையை அளவோடு சாப்பிடுவது நல்லது. அதிக முட்டைகளை சாப்பிடுவது வயிற்றுப்போக்கு அபாயத்தை அதிகரிக்கிறது அதிக முட்டைகளை உட்கொள்ளும்போது, உடல் எடை நேரடியாக பாதிக்கப்படும் நம் உடலில் சர்க்கரையின் அளவும் அதிகரிக்க தொடங்கும் அளவாக எடுத்துத் கொண்டால் முட்டை சிறந்த உணவாகும் அதனால் அளவாக முட்டைகளை எடுத்துக்கொள்ளுங்கள்