முருங்கை கீரை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..



முருங்கை இலைகளை சேர்த்து மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் உடம்பு வலிகள் அனைத்தும் தீரும்



முருங்கை இலைகளை வேக வைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை குறைபாடு நீங்கலாம்



அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்



உடல் பலம் பெறும்



உடல் வெப்பத்தால் ஏற்படும் வாய் புண்கள் போன்றவை நீங்கும்



நமது ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்



தலைமுடி உதிர்வது முடி நரைப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் காக்கும்



முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தத்தை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்



அனைத்து விதமான தோல் வியாதிகளும் விரைவில் நீங்க உதவுகிறது