குழந்தைகளுக்கு தாய்ப்பாலை ஏன் அவசியம் கொடுக்க வேண்டும்?



முதல் 6 மாதங்கள் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்



ஆஸ்துமா மற்றும் காது சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாவதை தடுக்கலாம்



பசும்பாலோடு ஒப்பிடும்போது தாய்ப்பால் கொடுப்பது 100 சதவீதம் பாதுகாப்பானது



தாய்பபால் கொடுப்பதால் உடல் பருமனானது ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்படுகிறது



உயர் இரத்த அழுத்தம் நோய்கள் பிற்காலத்தில் ஏற்படுவதை தடுக்கலாம்



தாய்ப்பால் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் நல்ல பாசப்பிணைப்பு எற்படுகிறது



தாய்க்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்பப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைகிறதாம்



பிள்ளைக்கு மிகவும் ஆறுதலையும், தேறுதலையும் ஏற்படுத்தும்