விடாப்பிடியான பாத்திர கறைகளை நீக்க உதவும் சூப்பர் டிப்ஸ்!



முதலில் ஒரு பவுலில் டிடர்ஜெண்ட் லிக்விட்டை ஊத்துங்கள்



பிறகு அந்த பவுலில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள்



பிறகு அதனுள் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கொள்ளுங்கள்



அதன் பின் அதனுள் பேக்கிங் சோடா சேர்த்து கொள்ளவும்



இந்த கலவையை ஒரு ஸ்பூனால் நன்றாக கலந்து கொள்ளவும்



பிறகு இந்த கலவையை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ளவும்



அதன்பின் இந்த லிக்விட்டை பயன்படுத்தி எந்த ஒரு கறையையும் நீக்கலாம்



சிங்கில் படிந்துள்ள கடினமான கறைகளையும் சுலபமாக நீக்கலாம்



இந்த சிம்பிள் டிப்பை இன்றே உங்கள் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள்!