தினசரி உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்



உணவில் உப்பு அளவை குறைப்பது நல்லது



மது பழக்கத்தை தவிர்த்தல் வேண்டும்



தினசரி குறைந்தது 7 மணி நேரம் தூங்க வேண்டும்



மன அழுத்தத்தை குறைக்க வேண்டும்



இரத்த அழுத்தத்தை சீராக வைக்க வேண்டும்



மனதிற்கு பிடித்ததை தினசரி செய்யலாம்



செயற்கை இனிப்பூட்டிகள் உட்கொள்வதை தவிர்த்தல் வேண்டும்



பொட்டாசியம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்



இப்படி, தொடர்ச்சியாக செய்து வந்தால் அடிக்கடி கோபம் வருவதை தடுக்கலாம்